Maridhas Profile picture
youtuber / Nationalist 🙏🏻

Jan 23, 2022, 11 tweets

லாவாண்யா விவகாரம் எழுப்பியுள்ள முக்கிய கேள்விகள் இவை... (இந்த கேள்விகள் நியாயமான கேள்வி என்று மக்கள் நீங்கள் கருதினால், இதை நீங்களும் எழுப்ப வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்)

லாவண்யா மரண வாக்குமூலம் அடிப்படையில் விசாரணை செய்தால் இந்த கேள்விகள் எழும். அது பல மதவெறி கும்பலை நீதிமன்ற கூண்டில் ஏற்றும் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் "லாவண்யா மரணத்தில் மதமாற்றம் இல்லை" என்று காவல்துறை வைத்து திமுக அரசு திசை திருப்ப முயற்சிக்கிறது? #JusticeforLavanya

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling