Discover and read the best of Twitter Threads about #நீட்டை_கொண்டுவந்தது_எடப்பாடி

Most recents (2)

தமிழ்நாட்டில் மட்டும் தான் அதிசயமாக டாக்டருக்கு படிக்கிறார்களா மற்ற மாநிலங்களில் யாரும் டாக்டருக்கு படிக்க வில்லையா.தமிழ்நாட்டில் மட்டும் ஏன் #NEET க்கு இவ்வளவு எதிர்ப்பு.

மற்ற மாநிலங்களில் எல்லாம் டாக்டர்களின் பெயருக்கு பின் சர்மா , சதுர்வேதி, திவாரி,

1/4
பாண்டே, ஆச்சார்யா, மேத்தா, ப்ராமண், அகர்வால், நம்பூதிரி, ராஜூ, ராய், கான் என்று உயர் வகுப்பு பணக்காரர்கள் மட்டுமே டாக்டராக இருப்பார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் Dr.மாரியப்பன், Dr. முனியாண்டி, Dr. தேவசகாயம், Dr. உசைன், Dr. காமராஜர், Dr. சாலினி, Dr.மணிமேகலை..

2/4
Dr.கண்ணம்மா என்று ஏழை நடுத்தர குடும்பத்தில் இருந்தும் டாக்டர்களாக வந்து இருப்பார்கள்.

தமிழ்நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர பிள்ளைகளின் டாக்டர் கனவுகளை neet சுக்கு நூறாக உடைத்து விடுகிறது..

3/4
Read 4 tweets
அதிமுக :- திமுக ஆட்சியில் இருந்த போது தான் நீட் வந்தது.

திமுக :- அப்ப ஏன் திமுக ஆட்சியில் இருந்த வரை நீட் தேர்வு நடக்கல..?

அதிமுக :- அதான் திமுக வழக்கு போட்டு தடை வாங்கிடுச்சே.

1/n

#நீட்டை_கொண்டுவந்தது_எடப்பாடி
அப்புறம் "நீட் விரும்பாத மாநிலங்களுக்கு விதிவிலக்கு" என்று காங்கிரஸிடம் சொல்லி மசோதாவில் மாற்றம் கொண்டு வந்துடுச்சே.

திமுக :- திமுக ஆட்சி முடிந்தும் ஏன் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த 2016 வரை நீட் தேர்வு நடக்கல..?

அதிமுக :- அதான் காங்கிரஸ் ஆட்சியில்..

2/n
கொண்டு வந்த நீட் தேர்வை, திமுக அரசு உள்ளிட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் 2013ல் உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டதே.

திமுக :- அப்புறம் எப்படி நீட் தேர்வு இப்ப வந்தது..?

அதிமுக :- 2013 ல் வழங்கப்பட்ட தீர்ப்பு மீது காங்கிரஸ் அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ததால்.

3/n
Read 8 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!