Discover and read the best of Twitter Threads about #வாணியம்பாடி_தொகுதி

Most recents (6)

வாணியம்பாடி நாம் தமிழர் கட்சியின் #நவம்பர்_26 தலைவர் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நிரல்.

1) நவம்பர் 26 காலை 8 மணிக்கு செல்வம் பிரபு ஆலங்காயம் நடுவண் ஒன்றிய செயலாளர் அவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தும் நிகழ்வு இடம்பெறும் - 1/4
2)திருப்பத்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக ஆண்டியப்பனூர் ஊராட்சி உறவுகள் ஏற்பாட்டில் காலை 10 மணிக்கு மேல் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு இடம்பெறும்.

3)காலை 10.30 மணிக்கு ஆண்டியப்பனூர் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு இடம்பெறும் - 2/4
4) மதியம் 1 மணிக்கு குருதிக்கொடை வழங்கியோருக்கும்,ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட உறவுகளுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

5) மதியம் 1.30 மணிக்கு சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆண்டியப்பனூர் ஊராட்சியில் நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வுஇடம்பெறும்... - 3/4
Read 5 tweets
உறுப்பினர் சேர்க்கை திருவிழா.!
#வாணியம்பாடி_தொகுதி🔥

#வாணியம்பாடி தொகுதியில் அக்டோபர் 2,3,4 நாட்களில் மட்டும் #1648_உறுப்பினர்கள் இணைந்துள்ளனர்.

வாணியம்பாடி தொகுதிக்கான மிகப்பெரிய வெற்றி.!

தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் 1/2
தமிழ்மறை #திருக்குறள்

#நாம்தமிழர்கட்சி உறுப்பினர் சேர்கை திருவிழா என்பதைச் சரியாக பயன்படுத்திக்கொண்டது வாணியம்பாடி தொகுதி மட்டுமே.
இதற்காக கடுமையாக உழைத்த அனைத்து வாணியம்பாடி தொகுதி உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள் ✊.

இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை!!! - 2/3
JoinNTK4Change
#NTK4Tamilnadu
#Vaniyambadi
#Seeman #NTK
#Seemanism - 3/3
Read 4 tweets
#வாணியம்பாடி_தொகுதி உறவுகள் ஒருவர் ஒரு உறுப்பினரை இணைக்க வேண்டும்

#நாம்தமிழர்கட்சி உறுப்பினர் அட்டை பெறுவதற்கு

பெயர் :

தந்தை பெயர்:

பிறந்த தேதி :-

முகவரி :

தொடர்பு எண் :

மின்னஞ்சல் முகவரி :

புகைப்படம் :-

அனுப்ப வேண்டிய எண் (வாட்ஸப்) - 1/2
கரிகாலன் வினோத் +91 99440 21791
தொகுதி தலைவர்

வெள்ளக்குட்டை சதீஷ்குமார் +91 99444 23237
தொகுதி செயலாளர்

#குறிப்பு 10 வயதுக்கு மேல் உள்ளவர்களை உறுப்பினராக சேர்க்கலாம் - 2/2
Read 3 tweets
உதயேந்திரம் பேரூராட்சியில் முதன்முறையாக நாம் தமிழர் கொடி கம்பம் நிறுவப்பட்டது

#தரமான_சம்பவம்
#தடை_அதை_உடை

#உறவுகளுக்கு_புரட்சி_வாழ்த்துகள் 💐💐💐💐💐💐

#நாம்_தமிழர்_கட்சி
#வாணியம்பாடி_தொகுதி - 1/3
உதயேந்திரம் பேரூராட்சியில் முதன்முறையாக நாம் தமிழர் கொடி கம்பம் நிறுவப்பட்டது

#தரமான_சம்பவம்
#தடை_அதை_உடை

#உறவுகளுக்கு_புரட்சி_வாழ்த்துகள் 💐💐💐💐💐💐

#நாம்_தமிழர்_கட்சி
#வாணியம்பாடி_தொகுதி - 2/3 ImageImageImage
உதயேந்திரம் பேரூராட்சியில் முதன்முறையாக நாம் தமிழர் கொடி கம்பம் நிறுவப்பட்டது

#தரமான_சம்பவம்
#தடை_அதை_உடை

#உறவுகளுக்கு_புரட்சி_வாழ்த்துகள் 💐💐💐💐💐💐

#நாம்_தமிழர்_கட்சி
#வாணியம்பாடி_தொகுதி - 3/3 ImageImageImage
Read 3 tweets
சந்தேகமே வேண்டாம் இது நாம் தமிழர் கட்சியின் முன்னெடுப்பு தான்💪💪💪

#நாம்_தமிழர்_கட்சி
#வாணியம்பாடி_தொகுதி - 1/4 ImageImageImageImage
சந்தேகமே வேண்டாம் இது நாம் தமிழர் கட்சியின் முன்னெடுப்பு தான்💪💪💪

#நாம்_தமிழர்_கட்சி
#வாணியம்பாடி_தொகுதி - 2/4 ImageImageImageImage
சந்தேகமே வேண்டாம் இது நாம் தமிழர் கட்சியின் முன்னெடுப்பு தான்💪💪💪

#நாம்_தமிழர்_கட்சி
#வாணியம்பாடி_தொகுதி - 3/4 ImageImageImageImage
Read 4 tweets
🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑
#மிக_மிக_முக்கியமான_பதிவு

#நாம்_தமிழர்_கட்சி_உறவுகள்_அனைவருக்கும்_வணக்கம்

இரண்டு விடயங்களை நமது கட்சி தலைமை நமக்கு வலியுறுத்த கூறியுள்ளனர்

1. இந்த நோய்த்தொற்று காலத்தில் நாம் தமிழர் கட்சி உறவுகள் களப் பணியில் ஈடுபடும் போது கட்டாயமாக

#முகக்கவசம் - 1/5
#கையுறை_மற்றும்
#சமூக_பாதுகாப்பு

இடைவெளியை நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறது

2. இரண்டாவது நம் வாணியம்பாடி தொகுதி உறவுகள் இந்த நோய்த்தொற்று காலத்தில் ஆகச் சிறப்பான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்

#உதாரணமாக

உணவு பொருட்கள் நிவாரணப் பொருட்கள் - 2/5
#கபசுர_குடிநீர் வழங்குதல் மற்றும்
மரக்கன்றுகள் நடுதல்

போன்ற களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

#களப்பணியில்_உள்ள_அனைவருக்கும்_புரட்சி_வாழ்த்துக்கள்

👇🏼👇🏼👇🏼

அனைத்து வாணியம்பாடி தொகுதி உறவுகளும் மற்றும் நகரம் பேரூராட்சி ஊராட்சி செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கவனத்திற்கு-3/5
Read 6 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!