Discover and read the best of Twitter Threads about #பார்ப்பனியம்

Most recents (2)

#பார்ப்பனியம் #பார்ப்பன_தந்திரங்கள்

பெட்டிக்கடை வைப்பது அவமானமா என்று நம்மை நோக்கித்தான் கேட்பார்கள். ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள்.

#UPSC தேர்வுகூட எழுதாமல் அரசு செயலர் ஆவார்கள். மக்கள் மன்றம் செல்லாமல் மந்திரி ஆவார்கள்.

சூத்திர அண்ணாமலையை வேலையை விடச் சொல்லி
முன்னுதாரணம் காட்டுவார்கள். ஆனால் ஒரு பார்ப்பானும் தன் வேலையை விட மாட்டான்.

உங்களைப் பக்கோடாக் கடை போடச் சொல்லுவான். ஆனால் வெளிநாட்டு தூதரகங்கள் முழுக்க அவனே உட்கார்ந்திருப்பான்.

படித்தால் வேலை கிடைக்குமா சுயதொழில் தொடங்குங்கள் என்பார்கள். ஒரு பார்ப்பனர் எவரும் படிப்பதைக்
கைவிடவே மாட்டார்கள்.

தேசபக்தியைப் பற்றிப் பாடம் நடத்துவார்கள். கால்வான் பள்ளத்தாக்கில் நாடகம் போடுவார்கள்.

சமஸ்கிருதம் படிக்கச் சொல்லுவார்கள். ஆனால் அதை வைத்துப் பிழைக்கும் கருவறையை ஒருபோதும் விட்டுத்தர மாட்டார்கள்.

தப்பித்தவறி நீ படித்து முன்னேறினாலும் உன்னைத் தகுதி நீக்கம்
Read 5 tweets
வரலாற்றில் பார்ப்பனீயம் செய்த படுகொலைகள்.. பிருகரத்தினன் முதல் கௌரி லங்கேஷ் வரை...

பூர்வ தொல்குடிகளின் அரசர்களை அரக்கர்கள் & அசுரர்கள் என குறிப்பிட்டு, பல சூழ்ச்சியான வழிகளில் அவர்களை கொன்று, கடவுள் அவதாரங்கள் அழித்தது என்ற புராண கதைகளோடு படுகொலைகளை ஆரம்பித்து #பார்ப்பனியம்..
மாமன்னர் அசோகரின், கொள்ளுப் பேரன் பிருகரத்திரனிடம் சேனாதிபதியாக இருந்த பார்ப்பனன் புஷ்யமித்ர சுங்கன், பட்டப் பகலில் பிருகரத்தினனை கொன்றுவிட்டு சாம்ராஜ்ஜியத்தைக் கைப்பற்றினார். உடனே, சேனைக்கு ஆணையிட்டு எங்கெல்லாம் பௌத்த பிட்சுகள் இருக்கிறார்களோ,
அவர்களைத் தேடி, அவர்களின் தலையை வெட்டி வந்தால், இத்தனை பவுன் என்று அறிவித்தார். பௌத்தம் அடியோடு அழிக்கப்பட்டது.

தெற்கே வைதிக சனாதன மதத்தை பரப்ப தடையாக இருந்த பௌத்த சமண மதத்தை சார்ந்த துறவிகளை, கழுவேற்றம் என்னும் முறையில் பல்லாயிரம் பேரை படுகொலை செய்ய மூலகாரணமாக இருந்தது..
Read 11 tweets

Related hashtags

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!