, 8 tweets, 4 min read Read on Twitter
திமுக MP ஜெகத்ரஜ்சகன் அவர்கள் ₹26,000 கோடி முதலீட்டை முதலில் நமது நாட்டில் முதலீடு செய்ய முயலாமல் ஏன் இலங்கைக்கு Hambantota Refinery-ல் முதலீடு செய்யத் துடிக்கிறார்? இந்தியாவில் Make in India திட்டத்தில் முதலீடு செய்ய ஏன் முயற்சி செய்ய விரும்பவில்லை? 1/8
சரி ₹26,000 கோடி முதலீடு செய்வது உங்கள் விருப்பம். கேள்வி இந்த அளவிற்குப் பணம் உங்களுக்கு எப்படி வருகிறது அதுவும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் முன் அனுபவம் இல்லாத உங்களுக்கு எப்படி? 2/8
இந்த ₹26,000 கோடி பணத்தை மொரிசியஸ் நாட்டிலிருந்து, சிங்கப்பூர் கம்பெனி Silver Park International வழியாக இலங்கையில் முதலீடு செய்ய உள்ளார்கள் திமுக தலைமை என்ற செய்தி உண்மையா? 3/8
இதில் என் அடுத்த கேள்வி எப்படி JR Power Gen நிறுவனத்தை தொடங்கி அதற்கு முறைகேடாக நிலக்கரி ஒதுக்கப்பட்டு பின் அந்த நிறுவனத்தை KSK Energy Ventures விற்பனை செய்து பல ஆயிரம் கோடிகளை பக்காவாக கொள்ளை அடித்த அதே வழியில்… 4/n
… தான் Accord Energy Corporation உருவாக்கியது திமுக ஜெகத் ரஜ்சகன் வழியாக என்ற குற்றச்சாட்டு உண்மை தான் என்று ஏற்றுக்கொள்ளலாமா? அந்த பணம் தான் மொரிசியஸ் வழியாக முதலீடு செய்ய திமுக முயற்சிக்கிறாதா? 5/8
மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் தமிழர்களுக்கு ELITE DISTILLERIES சாராயம் கொண்டு சம்பாதித்த பணத்தில் சிங்களவர்களுக்கு ஆயில் சுத்திகரிப்பு ஆலையில் வேலையா? தமிழனுக்கு சாராயம், இலங்கைக்கு வேலைவாய்ப்பு? இது உண்மை என்றால் தமிழின துரோகி திமுக என்று சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்? 6/8
இறுதியாக இலங்கை Hambantota துறைமுகம் சீனா கையில் உள்ளது, ராணுவ மற்றும் வர்த்தக கப்பல்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையான வேலை செய்வதற்காகத் தான் திமுக அங்கே 26,000 கோடி முதலீட்டைக் கொண்டு சென்றுள்ளது என்று யூகிக்கலாமா? 7/8
அப்படி என்றால் சீனா மூலம் இந்தியாவிற்கு பெரும் துரோகத்தை திமுக செய்கிறது என்று தானே அர்த்தம்? இந்த கேள்விகளுக்கு திமுக பட்டத்து இளவரசர், திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கல் நிச்சயம் வெள்ளை அறிக்கை பதில் கொடுக்க வேண்டும். 8/8
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to Maridhas
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!